குடும்பம் |
: |
ஸ்டெர்ல்குலியேசி |
தமிழ் பெயர் |
: |
மலம்பருத்தி |
பயன்கள்: |
தீவனம் |
: |
சுமார் |
வேறு பயன்கள் |
: |
அலங்கார மரமாகப் பயன்படுகிறது. |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
ஜூலை – ஆகஸ்டு |
விதைகளின் எண்ணிக்கை / கிலோ |
: |
1000 விதைகளுக்கும் மேல் |
முளைத்திரன் |
: |
மூன்று மாதங்கள் வரை |
முளைப்பு சதவீதம் |
: |
60 % |
விதை நேர்த்தி |
: |
குளிர்ந்த நீரில் ஊற வைக்க வேண்டும் |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை பாலித்தொட்டியில் நட வேண்டும். நாற்றுகள் ஏழாம் நாளிலிருந்து முளைக்கத் தொடங்கும். பின்பு, ஆறு மாத வயதுள்ள நாற்றுகளை 13 x 45 செ.மீ அளவிலான பாலித்தீன் பைகளில் நட வேண்டும். ஆறு மாதங்களில் நான்கு அடி வளர்ந்து விடும். |